கன்னியாகுமரி அருகே கூப்பிடும் தூரத்தில் சீனா முகாமிட்டிருக்கிறது; இலங்கையே சீனாவின் காலனி நாடாகிக் கொண்டிருக்கிறது என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசை எச்சரித்து வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசோ, இலங்கையில் சூரிய மின்சக்தி திட்டங்களுக்காக மேலும் $100 மில்லியன் டாலர் கடனுதவி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
India has extended a USD 100 million Line of Credit to Sri Lanka for Solar Projects.